குஷ்பூ மகளை கெட்டவார்த்தை.. உன் மூஞ்சில நாய் கூட ……? பண்ணாது கோவத்தில் குஷ்பூ சமாதானத்தில் திமுக MP..!

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை குஷ்பூ அவர்கள். தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திர நடிகையாக நடித்து வருகிறார் இதனிடையில் சீரியலில் படும் பிசியாக இருக்கிறார் அத்துடன் அரசியலில் ஒரு வளம் வந்து கொண்டு இருக்கிறார். எல்லா துறைகளிலும் சிறந்த பன்முகத்தன்மை கொண்ட நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் தனது மகள்களில் ஒருவரான அனந்திதாவுடன் புகைப்படம் எடுத்து எனது ”பேபி டால் அனந்திதா சுந்தர்” என தெரிவித்து இருந்தார் இதற்க்கு இளைஞர் ஒருவர் கமெண்டில் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.இதில் கோவமான குஷ்பூ பண்ணி முதலில் உன் மூஞ்சியை கண்ணாடில பார்றா… நாய் கூட உன்ன பார்க்காது… உன் மூஞ்சில் வாந்தி எடுத்துட்டு போயிடும்… என்று கோவமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

குஷ்பூ மற்றும் அவர்களின் மகளை சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்த மர்ம நபரை திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் அடையாளம் காட்டியுள்ளார். அதனுடன் அவர் வேலை செய்யும் நிறுவனம் மற்றும் பெற்றோர்கள் நாள் புத்தி மதி சொல்லுங்க மற்றும் குஷ்பூ அவர்களிடம் மன்னிப்பு கேக்க சொல்லுங்க என்று பதிவிட்டு இருந்தார். இந்த செயலில் நிம்மதி அடைந்த குஷ்பூ திமுக எம்.பி. செந்தில்குமார் அவர்களின் ட்வீட்டை குஷ்பு ரீ-ட்வீட் செய்துள்ளார்.