தாயின் செய்கையில் உறைந்த லொஸ்லியா !முகேனை பற்றிய தர்சனின் பேட்சால் உறைந்த அரங்கம் ? பிக் பாஸ் கொண்டாட்டம்.

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் இலங்கையை சார்த்தவருமான லொஸ்லியாவின் தாயார் தன் மகளிடம் மேடையில் வைத்து மன்னிப்பு கோரியுள்ளார். தன் தாயின் செய்கையை கண்ட லொஸ்லியாவுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த லொஸ்லியாவின் மனதை உறைய வைக்கும் காட்சிகள் குறித்த ப்ரோமே காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும், பிக் பாஸில் வெற்றி பெற்ற முகேனின் வெற்றி குறித்து தர்ஷன் பேசிய வார்த்தைகள் பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நடந்து நிகழ்ந்த நெகிழ்வுகளை காண தவறாதீர்கள்.

பிக் பாஸ் கொண்டாட்டம் எதிர்வரும் ஞாயிற்று கிழமை மதியம் 3 : 30 மணி அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.