ஷூட்டிங்கில் விஜய்சேதுபதி செய்த லீலை..! விவாகரத்துக்கு சென்ற மனைவி..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சாதரணமாக உள்ளே வந்து கஷ்ட்டப்பட்டு பல தடைகளை தாண்டி இன்றைக்கு வெற்றி பெற்று தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி இவர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதால் நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் விஜய்சேதுபதியிடம் சினிமாவில் நீங்கள் ஹீரோயினியுடன் நெருக்கமான காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் நடிக்கிறீர்கள் அதற்க்கு உங்கள் மனைவியின் ரியாக்ஷன் என்ன என்று கேட்கப்பட்டது அதற்க்கு என் முதல் படத்திலே இந்த சர்ச்சை கிளம்பியது அதனால் என் மனைவி விவாகரத்துக்கு போய்விட்டாள் பின்னர் அதனை புரிந்து கொண்டு வாழ்ந்து வருகிறோம்.