நடிகை மைனா நந்தினி இரண்டாவது முறையாக ரகசியமாய் நடந்த சம்பவம் இணையத்தில் கசிந்த புகைப்படம்…??

சின்னத்திரை சீரியலில் அனைவராலும் அறியப்படும் நடிகை மைனா நந்தினி இவர் பல டிவி சீரியல் மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது வெளிவந்த சிவகார்த்திகேயனின் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் நடித்திருந்தார் மைனா இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.

மைனா ஜிம் கோச்சர் கார்த்திக் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர் சிலவருடங்களில் கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார் இன்றுவரை அந்த மரணம் மர்மமாக இருந்து வருகிறது.

மேலும் மைனா தற்போது தன் நீண்ட நாள் நண்பரான யோகேஷ் அவர்களை திருமணம் செய்துகொள்ள போகிறார். அதற்காக நிச்சயம் நடந்து முடிந்தது.

 

View this post on Instagram

 

We got engaged @yogeshwaram_official ❤️😍 my saree @swathisonline

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on