நீ தலித்..! உன்னோடு வாழ முடியாது..! ஆசையை அனுபவித்து விட்டு காதல் மனைவியை கழட்டிவிட்ட ஐபிஎஸ் அதிகாரி!

ஆந்தவிலுள்ள கடப்பா மாவட்டத்தைச் சார்ந்த மகேஸ்வர ரெட்டி. இவர் ஹைதராபாத்திலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்து வந்தார் அப்போது அவருடன் கல்லூரியில் படித்து வந்த பிருதுலா பாவனா என்ற மாணவியுடன் நட்பாக பழகி வந்தனர் நாளடைவில் காதலாக மாறியது பின் கல்லூரி நாட்களில் பார்க் , பீச்சி போன்ற பலஇடங்களில் சுற்றி பொழுதை கழித்துள்ளனர்.

இந்தநிலையில் மகேஸ்வர ரெட்டி ,பிருதுலா காதல் விவகாரம் பிருதுலா வீட்டிரிக்கு தெரியவந்த்தை அடுத்து பிருதுலாவின் பெற்றோர்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மகேஸ்வர ரெட்டி வற்புறுத்தி உள்ளனர் பிருதுலா தலித் சமூகத்தை சார்ந்த பெண் ஆனால் மகேஸ்வர ரெட்டி ஆந்திராவின் பெரும்பான்மையான உள்ள ரெட்டி சமுதாயத்தை சார்ந்தவர் இந்த திருமணத்திற்கு எண்கள் வீட்டில் சம்மதிக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். பின் பிருதுலாவை ரகசியம் திருமணம் செய்திகொண்டார்.

தற்போது மகேஸ்வர ரெட்டி ஐஏஎஸ்-தேர்வில் வெற்றிபெற்றத்தின் மூலம் IPS-யாக தேர்வாகியுள்ளார். இதனால் மகேஸ்வர ரெட்டிக்கு அவர்கள் வீட்டில் பெரும் வசதியன வீட்டு பெண்ணை பார்த்து வருகின்றனர். மேலும் தனது காதல் மனைவியான பிருதுலாவை நேரில் சந்த்தித்து நீ தலித் பெண் என்பதால் எங்கள் வீட்டில் உன்னை ஏற்றுக்கொள்ள மாற்றகள் மீறினால் என் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ளப்போகிறார்கள் ஆதலால் என்னக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் ஆகப்போகிறது அதனால் உன்னை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று சொல்லிவந்தார். இதனால் அதிர்ச்சியான பிருதுலா நான் உன்னுடன் தான் வாழ்வேன் என்று வாக்குவாதம் செய்துள்ளார். பிருதுலாவை விட்டு வெளியேறிய மகேஸ்வர ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளார். காவல் துறையில் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்காததால் காதல் திருமணமா ஆதாரங்களை பிருதுலா சோஷியல் மீடியாக்களை பகிர்ந்து வருகிறார்.