பாக்கிஸ்தான் மெடிக்கல் கல்லூரியில் உள்ள விடுதியில் சடலமாக கிடந்த இந்துமத மாணவி : உடல் முழுக்க ஆணின் விந்தணு..?

பாகிஸ்தானில் உள்ள மருத்துவ கல்லூரியில் நிம்ரிதா என்ற இந்து மதத்தை சார்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார் . அவர் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அவருடைய விடுதி அறையிலிருந்து மர்மமாக இருந்து கிடந்தார். கல்லூரி நிர்வாகம் அவருடைய மரணத்தை தற்கொலை எனக் கூறிய நிலையில், முதல் கட்ட பிரேதப் பரிசோதனையில் மனைவியின் இறப்பு தற்கொலை என்றே முடிவு வந்தது.

நிம்ரிதாவின் அண்ணன், பிரபல மருத்துவர் விஷால் அவர் நிம்ரிதாவின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது . என் தங்கை தற்கொலை என்ற கோழை முடிவுக்கு செல்ல மாட்டாள் . அதனால் இது கொலை என்றே வாதிட்டார், இதுகுறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் நீதிமன்றம் சென்றனர். அதைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் போலீஸார் போலீசார் ஈடுபட்டனர் நிம்ரிதாவின் நண்பர்களான இருவரை கைது செய்த்தது
போலீசார் செய்தனர். அதில் மெஹ்ரான் அப்ரோ என்பவரை நிம்ரிதா காதலித்து வந்ததாக தெரிகிறது மேலும், மெஹ்ரான் அப்ரோ திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், கூறப்பட்டது ஆனால் அவர் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் நிம்ரிதாவின் DNA மாதிரிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அவருடைய உடலில் பல இடங்களில் மற்றும் ஆடையில் ஆணின் DNA இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள போலீஸார், “நிம்ரிதாவின் DNA அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்” எனக் கூறியுள்ளனர்.