காதலனின் கண்முன்னே காதலியிடம் சில்மிஷம் செய்த கும்பல்..!கற்பை காப்பாற்ற உயிரை விட்ட காதலன் திருச்சியில் நடந்த கொடுமை..?

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜீவித்குமார் என்ற மாணவர் திருச்சி அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் BE.,3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவரின் மாமன் மகள் இந்து என்ற பெண்ணும் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் MA.,படித்து வருகிறார் இருவரும் காதலித்து வந்தனர்.

தீபாவளி விடுமுறைக்கு பிறகு கடந்த 30ம் தேதி தனது சொந்த ஊரில் இருந்து கல்லூரிக்கு சென்றனர். அப்போது திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உள்ள பழைய பழத்தின் அடியில் பேசிக்கொண்டு இருந்தனர்,அதனை தொடர்ந்து தனிமையில் உல்லாசத்தில் இருந்துள்ளனர்

அப்போது மது போதையில் அந்த வழியாக வந்த இரு இளைஞர் ஜீவித்குமார் ,இந்து தனிமையில் இருப்பதை பார்த்து அங்கே சென்று ஜீவித்குமாரை மிரட்டி இந்துவை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர் ஜீவித்குமார் அவர்களிடம் கெஞ்சி உள்ளார் அவர்கள் விடுவதாக இல்ல ஒருகட்டத்தில் நிலைமை மோசமானதால் ஜீவித்குமார் இந்துவை நீ இங்கு இருந்து தப்பித்து ஓடிவிடு இவர்களை நான் சமாளித்து கொள்கிறேன் என்று சொன்னார் அங்கிருந்து ஆற்றின் வழியாக தப்பித்த இந்து சமயபுரம் சாலையில் சென்று அடைந்தார் அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்ததை கூறி சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றார் அனால் அங்கு யாரும் இல்லை ,பிறகு மூன்று நாட்கள் கழித்து நேற்று ஆற்றில் ஜீவித்குமார் சடலம் மிதந்து வந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிரவிசாரைணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.