சமுதாயத்தில் பெரிய சீர்திருத்த மாற்றத்தை கொண்டு வந்த பிகில் படம் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட நெட்டிசன்கள்…?

விஜய் அட்லீ கூட்டணியில் உருவான பிகில் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி வெற்றி நடை போடுகிறது. வசூல் சாதனை படைத்துள்ளது தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மேலும் இப்படத்தில் வரும் சிங்கப்பெண்ணே பாடல் தற்போது சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை எற்படுத்தி வருகிறது அப்படத்தில் கால்பந்து ஆட்டம் ஆடும் பெண்ணிற்கு ஒருதலை காதலனால் ஆசிட் வீசப்பட்டு பதிமுகம் காயம் பட்டு இருக்கும்.

ஆசிட் வீசப்பட்ட பெண்ணை கால்பந்து ஆட்டம் விளையாடுவதற்கு விஜய் பேசும் டயலாக் திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் முகம் தேவையில்லை என்று சொன்ன அந்த வார்த்தை அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பெரும் நம்பிக்கை சேர்த்துள்ளது தற்போது அந்த வசனத்தை சமூக வலைத்தளத்தை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.