சிங்க பெண்களுடன் கும்மாளம் போடும் அட்லீ…! இணையத்தை கலக்கி வரும் வீடியோ..?

தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாக்கி உள்ள மூன்றாவது படம் தான் பிகில் இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பிரம்மாண்ட இசைமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 25 தேதி ரிலீஸ் ஆகி மாபெரும் வசூல் சாதனை பிடித்துள்ளது. மேலும் முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்

இப்படத்தில் கால்பந்து விளையாடும் பெண்களுக்கு ஏற்படும் தடை அதனை எப்படி எதிர்கொள்வது தடைகளை தண்டி வாழ்க்கையில் எப்படி வெற்றிபெறுவது போன்றவை மையகருத்தாக இருக்கும்

மேலும் இப்படத்தில் கால்பந்து விளையாடும் பெண்களாக இந்துஜா, மற்றும் சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர் அதனை ஒட்டி தற்போது இயக்குனர் அட்லீ கால்பந்து விளையாடும் பெண்களிடம் கலாய்த்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.