எனக்கும் என் அம்மாவுக்கும் ஒரே கணவர்..! என் அம்மா புகைப்படத்தை காட்டி எனக்கு திருமணம் நடந்தது கள்ளத்தொடர்பில் உள்ள பெண் கூறிய அதிர்ச்சி வாக்கு மூலம்…?

கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள மிளகுமூட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவர் சமையல் தொழில் செய்து வருபவர். இவருக்கு ப்ரீத்தி என்ற பெண்ணுடன் சுமார் பத்து வருடங்களுக்கு முன் திருமணம் ஆகிருந்தது மற்றும் இரண்டு குழந்தைகள் வீட்டின் வறுமை காரணமாக வெளிநாட்டிருக்கு சமையல் வேலைக்காக சென்று இரண்டு வருடங்கள் கழித்து தற்போது ஊர் திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தவுடன் தனது இரு குழந்தைகளையும் வீட்டின் அறையில் பூட்டிவைத்து விட்டு வெளியே சென்ற ப்ரீத்தி நீண்ட நேரம் கழித்து வந்துள்ளார். ரமேஷ் இவ்வளவு நேரம் எங்கு சென்றுஇருந்தார் என்று கேட்டார். அதற்க்கு மனைவி உன்னுடன் வாழ விருப்பம் இல்லை நான் தனியாக வாழ்கிறேன் கூறினார் பின்பு கணவர் சமாதான படுத்தியுள்ளார்.

தொடர்ந்து ப்ரீத்தியின் நடவடிக்கையில் மற்றம் ஏற்பட்டதால் கணவர் ரமேஷ் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது ப்ரீத்தி வேறொரு இளைனருடன் கள்ளத்தொடர்பில் உள்ளார். மற்றும் அவரை திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்று தகவல் கிடைத்து

இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ் காவல் துறையிடம் புகார் அளித்தார் அதன் அடிப்படியில் ப்ரீத்தியை போலீசார் விசாரித்தனர். அதற்க்கு பல திடுக்கிடும் பதிலை கூறியுள்ளார். நான் என் கணவர் ரமேஷை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை எனது திருமணத்தின் போது எனக்கு வயது 15 அதனால் என் அம்மாவின் புகைப்படம் ,சான்றிதழ்கள் கொடுத்து ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் முடித்தோம் அதனால் என்கணவருக்கு முறைப்படி பார்த்தல் என் அம்மா தான் மனைவி நான் இல்லை நான் தற்போது எனக்கு பிடித்தவருடன் வாழப்போகிறேன் என்று கூறி சென்று விட்டார் இதனால் அந்த இரண்டு குழந்தைகளின் நிலமை என்னாவது..