கவர்ச்சி உடை வாயில் சிகிரெட் இணையத்தை கலக்கிவரும் நஸ்ரியா திருமணத்திற்கு பின் படும் கவர்ச்சியா..?

தமிழில் நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனசை கொள்ளை அடித்தவர் நடிகை நஸ்ரியா அதன் பின்னர் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் அப்படம் நஸ்ரியாவை தமிழ் ரசிகர்களிடத்தில் ஆழமாக பதியவைத்துள்ளது பிறகு மலையாள நடிகரான பகத் பைசாலை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

சமீபத்தில் நஸ்ரியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சிறுது இடைவெளி விட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திய நஸ்ரியா தனது கணவர் பகத்துடன் இணைந்து ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பையுள்ளது அதில் கவர்ச்சியாக உடையணித்து வாயில் சிகிரெட் அடிக்கும் லுக் மேலும் இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது