கோபத்தில் ரசிகர்கள் ! கவர்ச்சி உடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சாக்க்ஷி அகர்வால்……

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது. அவ்வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்க்ஷி அகர்வால் . இவருக்கு 33 வயதாகிறது , இவர் இந்தியாவில் உள்ள உத்தரகான்ட், அல்மோரா என்றவூரை சேர்ந்தவர் . பிக் பாஸ் நிகழ்ச்சிலிருந்து வெளிவந்தவுடன் அவருக்கு மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பல சோஸியல் மீடியாவில் வெளிவந்தது . அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தது முதல் சாக்க்ஷி அகர்வால் சமூகவலைத்தளங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

சாக்க்ஷி அகர்வால் ஒரு இந்தியா மாடலிங் மற்றும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .இவருக்கு 2011ம் ஆண்டே திருமணம் நடந்து விட்டது என்று சோஸியல் மீடியாவில் தகவல் வேலையணைத்தை அடுத்து அதனை முற்றிலும் சாக்ஷி மறுத்து வருகிறார். இந்தநிலையில் அடிக்கடி நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார் சாக்ஷி அவ்வப்போது புகைப்படம் வெளியிட்டு வந்தார். அது மற்றும் இன்றி, தற்போது கவர்ச்சி புகைப்படங்களை அதிக அளவில் வெளியிட்டு வருகிறார் .

 

இது சாக்க்ஷியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அவரது இந்த செயலால் பெரும் கோவத்தில் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.