ரசிகர்களுக்காக சிம்பு எடுத்த அதிரடி முடிவு..! ஆச்சரியத்தில் குடும்பத்தினர் வியப்பில் சினிமா பிரபலங்கள்…??

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சித்தரமாக அறிமுகமாகி தன் நடிப்பு திறமையால் இன்று முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார் நடிகர் சிம்பு இவர் பிறப்பிலே கலைநயம்மிக்கவர் ஏன் என்றால் இவர் தந்தை டீ ராஜேந்தர் நடிகர் ,இயக்குனர் , பாடகர் , இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டார் அவர் வழியில் வந்த சிம்பு தந்தையே போல எல்லா திறமையும் கொண்ட பன்முகத்தன்மை உடையவர்.

இந்தநிலையில் சிம்பு பற்றி நாளுக்கு நாள் வதந்திகள் ,சர்ச்சைகள் வந்ததாலும் படங்கள் சரிவர ஓடாவிட்டாலும் சிம்பு மீது ரசிகர்கள் வைத்திருக்கும் மதிப்பு ஒரு துளி கூட குறைந்தது இல்லை, நீங்க எப்ப படம் நடித்தாலும் அதை பார்க்க ரசிகர்கள் ஆகிய காத்து கொண்டுஇருக்கிறோம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகிறார்கள்.

தன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அதிகப்படியான பாசத்திற்கும் ,மரியாதைக்கும் நல்ல காலம் பிறக்கபோது என்று நினைத்து சபரிமலை ஐயப்பனுக்கு மலைபோட்டுள்ளார் 40- நாள் விரதம் இருந்து சபரிமலை சென்றுவந்த மீண்டும் ரசிகர்களுக்காக படம் நடிப்பேன் என்று சிம்பு கூறியுள்ளார்.