‘உறவினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து’.. ‘இணையத்தில் வெளியிட்ட கொடுமை…?

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ராகூட் மாவட்டத்தில் உள்ள மவூ என்ற ஊரை சார்ந்த 23 வயது இளம் பெண் தன் உறவினருடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார் அப்போது வரும் வழியில் ஆறு பேர் சேந்த மர்ம கும்பல் அவர்களை மடக்கி அந்த உறவினரை மரத்தில் கட்டிவைத்து விட்டு அந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலத்தகாரம் செய்தனர். உறவினர் கண்முன்னே இந்த கொடுமை அரங்கேறியது .

அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் போது அவர்கள் அந்த சம்பவத்தை விடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படியில் அந்த ஆறுபேரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த தகவல் அறிந்து அவர்கள் மையமாக்கி உள்ளனர்.