கொடூர கொலை ! பணத்திற்காக 13 வயது மாமன் மகளை 13 இடங்களில் பிளேடால் வெட்டி கொலை செய்த அத்தை மகன் ?…..

மாமன் மகளை பிளேடால் 13 இடங்களில் வெட்டிக்கொன்ற மாமன் மகன் பாபு சென்னையில் பரபரப்பு. சென்னை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த தம்பதிகள் பூபதி மற்றும் உஷா இவர்களுக்கு மெர்லின் மற்றும் ஷோபனானு 2 குழந்தைகள் , சில வருடத்திலேயே பெற்றோர்கள் இறந்துவித்தார்கள் . பூபதியின் தங்கை வேதவல்லி ஷோபானாவை 11 வருடமா வளர்த்து வந்தாங்க ஷோபனாவுக்கு தற்பொழுது 13 வயது மனநிலை சரி இல்லாத காரணத்தினால் ஐந்தாவது வரைக்கு படிப்பை நிறுத்திவிட்டார்கள் ,மூத்த மகள் மெர்லின் திருமணம் முடிந்து ஒரு தனியார் மருத்துவ மனையில் வேலை செய்கிறாள் .


ஒரு நாள் மெர்லின் தங்கையை பார்க்க அத்தை வீட்டிற்கு வந்தாங்க அப்பொழுது ஷோபனா ரத்த வெள்ளத்தில் கழுத்து , தொடைனு நிறைய இடத்துலா வெட்டுப்பட்டு இருக்கறத பாத்துட்டு உடனே அத்தைக்கு போன் போட்டு சொன்னதும், பொதுமக்கள் தனியார் மருத்துவ மனைக்கு ஷோபனாவை கொண்டு சேர்த்தார்கள் . ஷோபனா இறந்து விட்டதாக டாக்டர் சொன்னதும் அங்கிருந்த மக்கள் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.


உடனடியாக போலீஸ் அந்த இடத்துக்கு வந்து விசாரணை ஆரமிச்சி இருகாங்க அதில் வேதவல்லி மூத்த மகன் தான் பாபு (26),  அவர்தான் கடைசியாக அந்த வீட்டிற்கு வந்ததாகவும் அவருக்கு ஷோபனா அங்கு இருக்கரதும் பிடிக்காததால் அவளை கொலை செய்து இருக்கலாம் . அது மட்டும் இல்லாம அந்த வீடு பூபதி சொந்த வீடுன்னு அதை விற்று பணம் கேட்டு வேதவல்லியை மிரட்டி சண்டை போடுவதாகவும் சொல்ராங்க , இது மட்டும் இல்லாம ஷோபனா இறந்த இடத்தில் பொருட்கள் திருட்டு போயிருக்கு அதற்கு பாபு காரணமாய் இக்கருக்கலாம்னு, பாபுவும் தலைமறைவாகிட்டாருனு , போலீஸ் அவரை தீவிரமா தேடி வருகிறார்கள் . பணத்திற்காக மாமன் மகள் ஷோபனாவை பிளேடால் 13 இடங்களில் அறுத்தே கொன்றுள்ளார். தொடை, இடுப்பு, கழுத்து பகுதிகளில் சதை பிய்ந்து தொங்குகிறது . கொடூரச்செயல் புரிந்துள்ளார் அத்தை மகன் பாபு!