நடிகர் ராஜ்கிரண் முதல் மனைவி இவர்தான்… 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் எல்லாவயதினரும் மதிக்க கூடிய நடிகர்னா அது நாம் கிராமத்து சிங்கம் நடிகர் ராஜ்கிரன் தான். இவர் கிராமத்து கதைகளில் குணச்சித்திர நடிகராக நடித்து பெயர்பெற்றவர்.மேலும் திரையில் இவர் மாமிச கறிகளை கடித்து சாப்பிடுவது மற்றும் எதிரிகளை தூக்கிப்போட்டு பந்தாடுவது ரவுடிகளின் எலும்புகளை முறிப்பது வழக்கமாய் வைத்திருப்பர்.

நடிகர் ராஜ்கிரணின் உண்மையான பெயர் காதர் மொய்தீன் சினிமாவுக்காக தன் பெயரை மாற்றிவைத்துள்ளார். இவர் கலைத்துறையில் நடிகர் ,இயக்குனர் ,தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மைகொண்டவர். மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவர் வறுமை இருந்தாலும் இவரின் பெற்றோர்கள் இவரை ஒரு ராஜாவாகவே வளர்த்து வந்தனர்.அந்தநிலையில் செல்லம்மா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் சில நாட்களிலே கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து சென்றுவிட்டார்.

வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த ரஜிக்கிரனுக்கு பத்மஜோதி என்ற பெண்ணை திருமணமா செய்த பிறகுதான் முன்பு போல் சந்தோஷமாக உணர்கிறேன் என்று சொல்லிவந்தார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இறக்கிறது தற்போது தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ராஜ்கிரன்.