பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக இருக்கும் சிறுவனுக்கு விஜயின் பட வசனங்கள் , பாடல்கள் கேட்டதில் மற்றம் ஏற்பட்டது ! அதிர்ச்சியில் மருத்துவர்கள்! ……..

திரைப்படங்களில் நடிகர்கள் பேசும் வசனங்களை சில சமயங்களில் வாழ்க்கையில் இக்கட்டான நேரங்களில் நமக்கு உத்வேகம் அளிப்பதுண்டு. அதுபோல் , கேரளாவை சேர்ந்த ஒரு சிறுவனுக்கு பிறவியிலேயே நடக்க, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவனுக்கு நடிகர் இளைய தளபதி விஜய்யின் வசனங்களை கூறி வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த ஒரு நிகழ்வானது பலரையும் ஆச்சரியம் அடையவைத்தது.

கேரளாவை சேர்ந்த ஒரு சிறுவனுக்கு பல மருதகுவார்கள் வைத்தியம் பார்த்து இருக்கிறார்கள் அவனுக்குள் அது எந்த விதத்திலும் பயன் அளிக்கவில்லை . ஆனால் இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலே போய், மருத்துவர்கள் நடிகர் விஜய்யின் பட வசனங்களை வைத்து சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனராம்.சிறுவனுக்கு பல மருத்துவர்கள் சிகைச்சை வழங்கியுள்ளனர். எனினும் எந்த ஒரு மாற்றம் இடம்பெற வில்லை. ஒரு நாள் செல்போன் ஒன்றில் இருந்து “செல்ஃபி புள்ள” ரிங்டோனை கேட்ட சிறுவனிடம் அசைவுகள் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக விஜய் படங்கள் ஒளிபரப்பும் பொழுது, சிறுவனிடம் மாற்றத்தை கண்டுள்ளனர். திரைப்படங்களில் பல நிகழ்வுகள் நிஜவாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும் என்பது இந்த சிறுவன் விஷயத்தில் நடக்கிறது.