கணவன் முன்னிலையில் கணவனின் காதலியை தோழியுடன் சேர்ந்து சிறப்பான சம்பவம் செய்த மனைவி..! இணையத்தை கலக்கிவரும் வீடியோ..?

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள கஜ்ரான்னா திரையரங்கில் படம் பார்ப்பதற்காக வந்த ஆண் பெண் இருவரவை மடக்கி சரமாரியாக அடித்து உதைத்ததா பெண் என்னடா இது முழுவிவரத்தை பார்ப்போம். படம் பார்ப்பதற்காக வந்த இருவரும் கணவன் மனைவி இல்லை கள்ளக்காதல் ஜோடி அந்த கணவனின் மனைவி சந்தேகத்தின் பேரில் தன் கணவனை பின்தொடர்ந்து வந்து பார்த்துள்ளார்.

அப்போது அந்த மனைவி தன்னுடன் தன் தோழியை அழைத்துக்கொண்டு தன் கணவனை பின் தொடர்ந்து வந்துள்ளார் அப்போது கணவன் மற்று கணவனின் கள்ளகாதலியைம் கையும் களவுமாய் பிடிபட்டனர். பிடிப்பட்ட இருவரையும் பொதுமக்கள் முன்னிலையில் தர்மஅடி அடித்தனர்.

இந்த நிகழ்வை கண்டா பொதுமக்கள் அந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரிந்து வருகிறார்கள்.