Connect with us

A.R.முருகதாஸ் என்னை ஏமாற்றிவிட்டார்….! நயன்தாரா பரபரப்பு பேட்டி…!!

CINEMA

A.R.முருகதாஸ் என்னை ஏமாற்றிவிட்டார்….! நயன்தாரா பரபரப்பு பேட்டி…!!

தமிழ் சினிமாவில் இடத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா.. இவர் நடிகர்களுக்கு இணையாக நடிக்க கூடிய திறன்பெற்றவர். ஹீரோயின்களிலே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை நயன் மட்டும் தான் இவர் கதாநாயகியாக படிப்பதைவிட பல படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அப்படம் வெற்றியாகி வருகிறது. அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நயன்தாரா சினிமா துறையில் ஏற்றம் இறக்கம் நிறைய பார்த்துள்ளேன் பல கசப்பான தருணங்களை தாண்டி வந்துள்ளேன் நான் செய்த மிக பெரிய தவறு என்னவென்றால் கஜினி படத்தில் நடித்துதான்.

கஜினி படத்தின் இயக்குனர் A.R.முருகதாஸ் என்கிட்டே சொன்ன கதை வேறு என்னை திரையில் காட்டிய விதமே வேறு அதனால் என் கெரியர் சற்று சறுக்கலை சந்தித்தது ஏமாற்றம் அடைந்தேன்  என்று நயன்தார கூறியுள்ளார்.

Continue Reading
To Top
error: Content is protected !!