விஜய்க்காக தாய் தந்தையை விட்டுட்டு வந்த சங்கீதா..? என்ன சங்கீதா ஈழத்து பெண்ணா..!! தற்போது வெளிவந்த உண்மை..

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெருமாளுமான நடிகர் நடிகைகள் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதில் நட்சத்திர ஜோடி என்று அழைக்கப்படும் ஜோடி தளபதி விஜய் மற்றும் சங்கீதா இவர்கள் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது வெற்றிகரமாக இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மேலும் இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கின்றனர்.

விஜய் அவர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியது அவர்கள் தந்தையன S.A.சந்திரசேகர் 1980-களில் தமிழ் சினிமாவில் மிக பெரும் இயக்குனர் ஆவர். என்னதான் தந்தை அறிமுகம் செய்தாலும் ஆரம்பம் முதலே கஷ்ட்டம் அனைத்து படங்களும் தொடர் தோல்வி விஜய் அவர்களை ஒரு நடிகராக நிர்ணயித்த படம் என்றால் அது ” பூவே உனக்காக” அப்படத்தில் இருந்து விஜய்க்கு பெண்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளம் இன்றுவரை இருந்து வருகிறது.

பெண்கள் மத்தியில் பிரபலமாக கோலூசியா நடிகரான விஜய் அவர்களுக்கு இலங்கை தமிழரான சங்கீதா குடும்பத்தினர் லண்டனில் செட்டிலாகிருந்தனர். விஜயின் தீவிர ரசிகரான சங்கீதா தன் ஹீரோவை பார்ப்பித்தற்கு லண்டனில் இருந்து சென்னையில் இருக்கும் விஜயை தேடிவந்துள்ளார். அப்போது நேரடியாக ஷூட்டிங்கிற்கு சென்று என் பெயர் சங்கீதா நான் உங்கள் தீவிர ரசிகர் உங்களை பார்ப்பதற்காக லண்டனில் இருந்து வந்துள்ளேன் என்று கூறினார்.உடனே மெய்சிரித்து போன விஜய் சங்கீதாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்று தன் பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

உடனே சங்கீதாவிடம் விஜயின் தந்தை நீ விஜயை திருமணம் செய்ய சம்மதமா என்று கேட்டுள்ளார். அதற்க்கு பளிச்சுனு ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்து விஜய் அஞ்சலி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.