வீட்டில் யாரும் இல்லை வா என்று அழைத்த காதலி..! கற்பனையுடன் சென்ற வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்..?

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சட்ட கல்லூரியில் பங்கஜ் சிங் என்பவர் நான்காம் ஆண்டு சட்டப்படிப்பு படித்துவருகிறார் அவர் அருகில் உள்ள கிரிதர் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.அதை தொடர்ந்து அப்பகுதியில் இன்டர் நெட் சென்டர் ஒன்றை நடத்திவருகிறார்.

சிலமாதங்களில் பங்கஜ் சிங் அவர்களுக்கும் அவர் குடியிருக்கும் ஹவுஸ் ஓனருக்கும் தகராறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பங்கஜ் சிங் வீட்டை காலி செய்து பக்கத்து காலனியில் குடிபெயர்ந்தார். மேலும் கடந்த மதம் 9 தேதியில் இருந்து பங்கஜ் சிங் காணவில்லை என்று அவரின் அண்ணண் அப்பகுதியில் உள்ள காவல் நிலையில்த்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படியில் பங்கஜ் சிங் ஹவுஸ் ஓனரை போலீசார் விசாரித்தனர். மறுநாளே குடும்பத்துடன் தலைமறைவு ஆகிவிட்டார். மேலும் சந்தேகமடைந்த போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.இரண்டு நாள் கழித்து ரயில்வே சேஷனில் குடும்பத்துடன் பிடிபட்டார்.

மேலும் விசாரணையில் பங்கஜ் சிங் ஹவுஸ் ஓனரின் மகளை காதலித்து வந்தாக சொல்லப்படுகிறது. இதனால் ஹவுஸ் ஓனருக்கும் பங்கஜ் சிங் இடையே தகராறு ஏற்பட்டது.மேலும் தன் மகளை தன்னுடன் வந்து இருக்குமாறு,பங்கஜ் சிங் வற்புறுத்துள்ளார். இதனால் தன் மகளை வைத்தது பங்கஜ் சிங்கை வீட்டில் யாரும் இல்லை என்று நீ வா என்று போன் செய்துள்ளார். சிறுது நேரத்தில் பங்கஜ் சிங் வீற்றுக்கு வந்தது வீட்டின் பின்னாடி இருக்கும் பாத் ரூம்க்கு வரவழைத்து தலையில் அடித்து கொன்றுவிட்டோம் அவரின் உடலை வீட்டிலேயே புதைத்து விட்டோம் என்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.