‘கல்லூரி’ மாணவர்களுக்கு இலவச ‘காண்டம்’.. வழங்கிய அமைச்சர்..! மற்றும் செய்முறை பயிற்சி…??

அயர்லாந்து நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சைமன் ஹாரிஸ் டப்ளினின் ட்ரினிடி என்ற கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிகழ்ச்சியில் இலவச ஆணுறையை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அதனை தொடந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு இந்த சேவையை அரசு நிறைவேற்றும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாலியல் நீரீதியானா உறவுகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பவன். அந்த உறவை கட்டுக்குள் வைத்தல் அதனால் இளைஞர்களிடையே ஏற்படும் மாற்றத்தால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆணுறை அரசு வழங்குவது முழுக்க காரணம் நாம் தான்.

சமீபகாலமாக இளைனர்கள் அதிக அளவில் பாலியல் நோய்க்கு ஆளாகின்றனர். இதுகுறித்த ஆய்வின் படி பார்த்தல் இளைஞர்கள் ஆணுறை வாங்க கூட காசு இல்லாமல் இருக்கிறார்கள். இந்த இலவச ஆணுறை திட்டத்தால் அதிக இளைஞர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். மற்றும் தேவயற்ற கர்ப்பத்தில் இருந்து தவிப்பார்கள் மேலும் இந்த ஆணுறையை எப்படி பயன்படுத்துவது என்று விவரிக்க அந்த விறபனையாளர்களை வரவழைத்தது பயிற்சி கொடுக்கப்படும்.. என அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டம் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.