லைக்குகளிள் முதலிடம் பிடித்துவுள்ள ஆத்விக்அஜித் மற்றும் அனோஷ்காஅஜித்! ட்விட்டரில் அதிக அளவில் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன ………

திரைஉலகில் பிரபலமானஉள்ள அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதியரின் குழந்தைகள் புகைப்படம் இணையத்தில் கசிந்த வருகிறது . தல அஜித் முதல் மகள் அனோஷ்காஅஜித் மற்றும் இரண்டாம் குழந்தை ஆத்விக் அஜித் புகைப்படம் ட்விட்டரில் முதலிடம் பிடித்தவுள்ளன ,இந்த புகைப்படங்களுக்கு ட்விட்டரில் லைக்குகள் அதிகஅளவில் குவிந்துள்ளன. தல அஜித்தின் மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான அஜித்-ஷாலினி ஜோடி 2000 ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதை அடுத்து 2008ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். பின், கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி அஜித்-ஷாலினி தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தை தான் ஆத்விக்.

 

 

இந்நிலையில், அக்கா அனுஷ்காவுடன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைக்கண்ட அஜித் ரசிகர்கள் குட்டி தல.. குட்டி ஷாலினி என அவர்களை கொஞ்சி வருகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் ஆத்விக்அஜித், அனோஷ்காஅஜித் என்கிற இரு ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளன.