மேலாடை இல்லாமல் போட்டோவெடுத்து அதை இன்ஸ்ட்ரக்ராமில் பதிவு செய்த நடிகை ? ரசிகர்கள் கொந்தளிப்பு !

தமிழ் திரையுலகில் பிரபலமான அமலாபால், சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் தெய்வத்திருமகள், மைனா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் அமலாபால். சில மாதங்களுக்கு முன்பு ஆடை படத்துக்காக நிர்வாணமாக நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அந்த படத்தில் அவர் அப்படி ஆபாசமாக நடித்ததை ஒட்டி ரசிகர்கள் இடையே தவறான விமர்சங்களை பெற்றார்.

இந்நிலையில் தற்போது படங்கள் ஏதும் கைவசம் இல்லாததால் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள அமலாபால், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கடற்கரையில் நின்று அசத்தலாக போஸ் கொடுத்த அமலாபால், தற்போது மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூக்கள் நிரப்பப்பட்ட பாத் டப்பில் மேலாடையில்லாமல், ஜன்னல் வழியாக அருகில் செல்லும் ஓடையை வேடிக்கை பார்த்தப்படி போஸ் கொடுத்திருக்கும் அமலாபாலின் இந்த படம் வைரலாகி வருகிறது. இந்த போட்டோ இன்ஸ்ட்ரக்ராமில் வைரலாக பறவிவருகிறது. இதனை பார்த்த அமலாபாலின் ரசிகர் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது .