‘வாட்ஸ்ஆப் மூலம் பேராசிரியையின் அந்தரங்க வீடியோ!’.. ‘மாணவனிடமும் கொடுத்த பேராசிரியர்’.. தொடர்ந்து நடந்த சம்பவம்!

நாமக்களில் உள்ள தனியார் பொறியில் கல்லூரியில் பேராசிரியாக வேலைப்பிற்கும் 24 வயது இளம் பெண் தன்னுடன் பணியாற்றிவரும் சக ஆசிரியர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

மேலும் இரவில் மணிக்கணக்கில் போனில் பேசிவந்தனர். அந்தவகையில் பேசும்போது மிகவும் ஆபாசமாக வாட்ஸ்-ஆப் வீடியோ கால் பேசிய நிலையில் அந்த ஆண் ஆசிரியர் அதனை தனது செல் போனில் ரகசியமாக பதிவு செய்து வைத்துக்கொண்டார்.

அந்தரங்க விடியோவை தன்னிடம் பயிலும் மாணவனிடம் காட்டியுள்ளார். அந்த விடியோவை தனது போனுக்கு மாற்றம் செய்த மாணவன் அந்த பெண் ஆசிரியை வரவழைத்தது மீண்டும் தகதமுறையில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் வசூல் செய்துள்ளார். இதனால் அதிர்ந்து போன ஆசிரியை போலீஸ்யிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.