நடிகை இந்துஜாவை திருமணம் செய்ய போட்டி போடும் பிரபலங்கள்..! இணையத்தில் வெளிவந்த புகைப்படத்தல் ஏற்பட்ட சர்ச்சை..?

மேயத்தமான் படத்தி மூலம் நடித்து நம் நிஜம் எல்லாம் நிறைந்த நடிகை இந்துஜா, அவர் தற்போது தளபாயின் பிகில் படத்தில் நெகட்டிவு ரோலில் நடித்து இன்னும் பிரபலம் அடைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வந்து செல்லும் இந்துஜா சமீபத்துல தன் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டார்.

மேலும் அப்புகைப்படத்தை பார்த்த நடிகை மஹிமா நம்பையார் நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளமா என்று கேட்டுள்ளார் அதற்க்கு இந்துஜா சரி என்று சொன்னார்.

இதனை பார்த்த நடிகை அதுல்யா ரவி உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று இந்துஜாவிடம் கேட்டுள்ளார். அதற்க்கு இந்துஜா எந்த பதிலும் சொல்லவில்லை.

மீண்டும் மஹிமா நம்பையார் பேசியது அதுல்யா இந்துஜா உன்னை வேண்டாம் சொன்னால் விடு நான் உன்னை திருணம் செய்துகிறேன் என்று சொன்னார்.