‘நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பைக்கில் பயணம்..! “கிணற்றில் கிடந்த ஜோடிகள் “- மகளின் இறுதி சடங்கில் தந்தை செய்த நெகிழ்ச்சி சம்பவம்.?

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் உள்ள காந்தி நகரில் வசிப்பவர் தாமஸ் ஓய்வுபெற்ற காவலர் ஆவர். இவர்க்கு மெர்சி என்ற (21) வயது இளம் இருக்கிறார். இந்தநிலையில் தாமஸின் தங்கை மகன் அப்பும் மெர்சி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். காதல் விவகாரம் இருவீட்டினருக்கும் தெரியவந்த்தை அடுத்து, இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள். சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடத்தினார்கள்.

அதனை தொடர்ந்து மெர்சி அப்பு இருவரும் காதலிப்பத்துக்காக பைக்கில் சென்றனர். அப்போது மீஞ்சூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாலையின் இருபகுதிகளும் பச்சை பசேரின்னு வயல் நிலங்கள் இருந்ததால் அதில் சென்று போட்டோ எடுத்தனர். பின்பு அருகில் உள்ள கிணற்றில் இரங்கி செலஃபீ எடுத்தனர் தீடிர் என்று எதிப்பாரதவீதமாக கால் வழுக்கி மெர்சி கிணற்றில் விழுந்தார்.

மெர்சிக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றுக்குள் தத்தளித்து வந்தார். மெர்சியை காப்பாற்ற அப்புவும் கிணற்றுக்குள் குத்தித்தார். பின் இருவருமே தண்ணீருக்குள் தத்தளித்து வந்தனர். அதனை கண்டா விவசாயிகள் கிணற்றுக்குள் குத்தித்து இருவரையும் காப்பாற்றினார். இதில் துரதிஷ்டவசமாக மெர்சி உயர் இறந்தார். உறியிருக்கு ஆபத்தான நிலையில் அப்புவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அப்பு உயர் பிழித்துள்ளார்.

மெர்சி தேவலங்களில் பாடல் படும் குழுக்களில் பொறுப்பு வகித்துவருகிறார். இந்தநிலையில் மெர்சியின் இறுதி சடங்கில் அவர் அப்பா தாமஸ் மெர்சி பாடும் பாடல்களை தொடர்ந்து படிவந்தார் இதனை கண்டா பொதுமக்கள், மற்றும் தேவாலய நிர்வாகிகள் மிகுந்த சோகத்தில் உறைந்துபோனனார்.