மாசு கலந்த காற்று’ ஊர் பூறா வீசுது சிவலிங்கத்துக்கு ஏதும் ஆகக்கூடாது..! பக்தர்கள் செய்த உச்சக்கட்டம்..?

டெல்லியை தொடர்ந்து தற்போது உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் காற்று மிகவும் மாசு அடைந்தது வருகிறது. நல்ல காற்றுடன் தூசி, பொழியூஷன் , மாசு போன்றவை கலப்பதால் அந்த காற்று நச்சு காற்றாக மாறுகிறது.

இதனால் வாரணாசியில் உள்ள மக்கள் அனைவரும் முகத்தில் முகமூடியுடன் செல்கிறார்கள். அங்கு உலக புகழ் பெற்ற தர்கேஸ்வரர் ஆலையம் உள்ளது.

அந்த ஆலயத்தில் குடிகொண்டுஇருக்கும் சிவபெருமானின் சிவலிங்கத்திற்கு காற்றினால் மாசு ஏற்பட கூடும் என்று பக்கதர்கள் சிவலிங்கத்தின் மீது முகமூடி காட்டியுள்ளனர். இதனை கேட்டதற்கு இந்த உலகையே பாதுக்காக்கும் சிவபெருமான் மாசு கலந்த காற்றினால் பாதிக்கப்பட கூடாது. அவர் நல்ல இருந்த தான் நாம் எல்லோரும் நல்ல இருக்க முடியும் அதனால் தான் சிவலிங்கத்தின் முகத்தில் மாஸ்க் கட்டினோம்..