அதிர்ஷ்டத்தால் நடிகரானவர், துரதிருஷ்டத்தால் உயிரிழந்த நடிகர் பாண்டியன்..!! எப்படி இறந்தார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

ஒருவர் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு நடிப்பது பெரிய விஷியம். ஒருசில படம் அதும் நினைத்த படி ஓடவில்லை என்ற அவர்கள் இருக்கும் இடமில்லாம் சென்றுவிடுவார். அந்தவகையில் நடிகர் பாண்டியன் பற்றி பாப்போம்.

பாண்டியன் மதுரையில் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வாசலில் வளையல் கடை வைத்திருந்தார். ஷூட்டிங்ர்க்காக மதுரை சென்ற இயக்குனர் பாரதிராஜா அவர்கள் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனை பார்த்துள்ளார் அதன் பின்னர்.

1983-ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான மண்வாசனை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து ஆண்பாவம், குருசிஷ்யன், புதுமைப்பெண் போன்ற படங்கள் நடித்தார் இதில் கிழக்கு சீமையிலே படத்தில் வில்லன் வேடம் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

சினிமாவை தொடர்ந்து திமுக ,அதிமுக என்ற இரு கட்சிகளும் அரசியல் பணியாற்றினார். பின் கல்லிரல் பாதிக்கப்பட்டு வந்தார். நீண்ட நாட்களாக மஞ்சகாமாலை இருந்ததை கவனிக்காததால், பரிதாபமாய் உயிரிழந்தார்.