முட்டை சாப்பிடும்போது இந்த வகை உணவு பொருளை சாப்பிட மரணம் வருமா ? ஜாக்கிரதை !

நாம் அனைவர்க்கும் பிடித்த அசைவவுணவுகளில் ஒன்று முட்டை , அதை நாம் குழந்தைலேருந்தே தினமும் சாப்பிடும் ஒரு உணவாகும் . காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும் தான். வைட்டமின் எ, கால்சியம், மெக்னீசியம் பாஸ்பரஸ், கொலஸ்ட்ரால், வைட்டமின் டி, சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியமாகும். முட்டை சாப்பிடும்போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

வாத்து இறைச்சி மற்றும் முட்டையில் புரதமும், குளிர்ச்சி பண்புகளும் உள்ளது. ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும். இந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.

முட்டை சாப்பிட்ட பிறகு பெர்சிமோன் பழத்தை சாப்பிடுவது விஷம் சாப்பிடுவதற்கு இணையானது. குமட்டல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் கடுமையான இரைப்பை அழற்சிக்கு ஏற்படும் . அப்படி தெரியாமல் சாப்பிட்டால் உடனடியாக உப்பு கலந்த தண்ணீரை அல்லது சூடான இஞ்சி நீரை குடிக்க வேண்டும். இது உங்கள் இரத்தத்தில் நச்சுத்தன்மை கலப்பதை தடுக்கும். முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் . இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது. ஆப்பிள், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களை புரோட்டீன் இருக்கும் உணவுகளை சாப்பிட்ட பின் முட்டை சாப்பிடுவது நல்லதல்ல. இது செரிமானத்தை மெதுவாக மாற்றும். பழங்கள் 15 நிமிடத்தில் செரிமானம் அடைந்து விடும். ஆனால் முட்டை செரிமானம் அடைய நேரம் எடுத்துக்கொள்ளும். இந்த பொருட்களை முட்டை சாப்பிடும் பொழுது சாப்பிடக்கூடாது.