மிருகப்பலம் கொண்டிருந்த காளை..! வரும் வாகனம் அனைத்தையும் தும்சம் செய்த சம்பவம்.. வைரல் வீடியோ..!

பீகார் மாநிலத்தில் உள்ள ஹஜிபூர் நகரில் இருக்கும் மார்க்கெட்டில் காய் கறிகள் விற்பனை செய்யும் வணிகர்கள் அழுகிய, மீதம் உள்ள காய்கறிகளை வீதியில் உள்ள மாடுகளுக்கு கொட்டுவது வழக்கம்.

மீதம் உள்ள காய்கறிகளை தின்றுகொண்டிருந்த ஒரு காளை மாடு தீடிர் என்று மதம் பிடித்தது போல ஆக்ரோஷமாய் எதிரே வருபவரெல்லாம் எல்லாம் முடியாது.

இதில் ஒரு படி மேலேபோய் எதிரில் வரும் வாகனம்,நிறுத்தப்பட்டிருந்த வாகனம் போன்றவற்றை முட்டி தூக்கி வீசுகிறது. அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.