Connect with us

ஒரே பிரவசத்தில் ஒட்டி பிறந்த 5 பேர்’.. ‘ஒரே மணமேடையில் கல்யாணம்’!.. கேரளாவை மிரளவைத்த சகோதரிகள்..!

NEWS

ஒரே பிரவசத்தில் ஒட்டி பிறந்த 5 பேர்’.. ‘ஒரே மணமேடையில் கல்யாணம்’!.. கேரளாவை மிரளவைத்த சகோதரிகள்..!

கேராவை சேர்ந்த பிரேம்குமார்-ரமாதேவி என்ற கணவன் மனைவிக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு பிரசவத்தின் போது ஐந்து குழந்தைகள் பிறந்தன அதில் நான்கு பெண்குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

உதரா, உதாரா, உத்தமா உத்ரஜா, மற்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் என்று ஜாதக படி பெயர்வைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் சுமார் 9-வயது இருக்கும் போது இவர்களின் தந்தை இறந்து விடுகிறார்.

அதன் பின்னர் தாய் ராமதேவி தன் கடின உழைப்பால் வளர்த்து வந்துள்ளார். இதில் இரண்டு பெண்கள் மெடிக்கல் துறைகளில் வேலைசெய்துவருகிறார்கள் , ஒருவர் டைலரிங் வேலை பார்க்கிறார் மற்றும் ஒரு பெண் ஆன்லைன் வேலைபார்த்து வருகிறார். தற்போது நான்கு சகோதிரிகளுக்கும் திருமணம். அந்த ஏற்பாடுகளை சகோதரன் உத்ராஜன் பார்த்து வருகிறார். இந்த ஏற்படல் அனைவரையும் மிரளவைத்துள்ளார்.

Continue Reading
To Top
error: Content is protected !!