சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பதிவு செய்த பிக் பாஸ் லொஸ்லியா ? ரசிகர்களிடையே தீயை பரவும் தகவல் ! அதிர்ச்சியில் கவின் ! ….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உலக மக்கள் அனைவரையும் வாசிகரப்படுத்திய நிகழ்ச்சி பிக் பாஸ். அதில் கலந்துகொண்ட அனைவரும் பெரியளவில் மக்களிடத்தில் இடம் பிடித்தனர் , அதிலும் லொஸ்லியா மற்றும் கவின் ஜோடி மிகவும் பிரபலமானது . நிகழ்சியை விட்டு வெளிவந்த லொஸ்லியா, அண்மையில் இந்தியா சென்ற லொஸ்லியா அவரின் கஸினுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கவினை சந்தித்தீர்களா? அவருடன் எடுத்த போட்டோவை போடுங்கள், சீக்கிரம் கவினை கல்யாணம் பண்ணிக்கோங்க என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். யார்யார்வுடனோ எடுத்த போட்டோவை பதிவு செய்றேர்கள் கவினுடன் எடுத்த போட்டோவை மட்டும் ஏன் பதிவு செய்வ மற்றிங்கனு இன்ஸ்ட்ரக்ராமில் அவரின் ரசிகர்கள் நிறைய கேவி கேட்டு கிண்டலாக போஸ்ட் போடுகிறார்கள். மேலும் இலங்கை பெண்ணின் போஸை பார்த்தும் இதெல்லாம் நல்லாவா இருக்கு என்றும் கேலிசெய்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினும், லொஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் தங்களின் காதலை பற்றி வாயே திறக்கவில்லை. இதனால், அவர்கள் வெறும் கன்டென்டுக்காக காதலித்து மக்களை ஏமாற்றியதாகவும் ஒரு தகவல் தற்போது தீயாய் பரவி வருகிறது. மேலும் பலரும் டிவி நிகழ்ச்சிக்காகவும் தான் பிரபலமாவதற்காகவும் இப்படி காதலித்தது போல் நடித்தார்களா என்றும் விமர்சனங்களை பதிவு செய்கிறார்கள்.