தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி காதல் முறிந்ததா ? குழப்பத்தில் ரசிகர்கள் -இன்ஸ்ட்ரக்ராமில் பதிவு செய்த சனம் ரெட்டி ……

உலக பிரபலநிகழ்ச்சியான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்ட அனைவரும் ஏதோ ஒரு வகையில்பிரபலம்ஆனரகள் . அதில் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தர்ஷன். தனது விளையாட்டில் சரியாக இருந்த அவர் டைட்டில் பெறவில்லை என்ற வருத்தமும் அவரின் ரசிகர்கள் சிலருக்கு இருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து தர்ஷன் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த நேரத்தில் தான் அவரது காதலி என்று கூறப்படும் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா போஸ்டில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் அதிகமாக கேட்பதாக கேட்கவில்லை என்று இப்போது புரிகிறது , ஆனால் தவறான நபரிடம் கேட்டுவிட்டேன், என்று ஒன்றும் புரியாதவாறு எதையோ மறைமுகமாக கூறிஉள்ளார் .

யாராவது விலகி செல்ல நினைத்தால் விட்டுவிடுங்கள், காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என பதிவு செய்துள்ளார். அவர் யாரை குத்திக்காட்டி எந்த வார்த்தையை குறிவுள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளது. அவர் கூறிய இந்த வார்த்தைகள் தர்ஷனுடன் அவருக்கு இருந்த காதல் முறிந்து விட்டதா என்ற கேள்வி அவர் ரசிகர்கள் மனதில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.