என்ன நான் விபச்சாரியா…!! ‘ராஷ்மிகவை கோவப்பட வைத்த ரசிகர்கள்’.. தற்போது புகைப்படம்” ஆதாரம்”..?

தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் ரஷ்மிக இவர் குறுகிய காலத்தில் அதிகம் பிரபலமானவர். இவர் கர்நாடகாவை பூர்விகமாய் கொண்டவர். தற்போது தெலுங்கில் கலக்கிவருகிறார் .

என்னதான் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிக நடித்து வந்தாலும் மற்ற மொழியிகளிலும் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். அவருடன் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டி போடுகிறார்கள்.

இப்போது முதன் முதலாக தமிழ் நாட்டு பக்கம் வருகிறார். கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக ராஷ்மிகாவின் புகைப்படத்தல் பலவாறு சர்ச்சை கிளம்பி வருகிறது.

ஆதாவது ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அந்த அப்புகைப்படத்தில் இந்த சின்ன பெண் யாரு தெரிகிறதா..? சர்ச்சைக்குரிய வார்த்தை குறிப்பிட்டுள்ளது சர்ச்சைக்குரிய ‘Dagar’ வார்த்தை குறிப்பிட்டுள்ளது. அதற்க்கு அர்த்தம் விபசாரி என்று பொருளாகும். இதனால் கோபமான ராஷ்மிக நீங்கள் படத்தை பற்றி என்னவேணுனாலும் பேசலாம் அது உங்க உரிமை. ஆனால் எந்தஒரு நடிகரோ அல்லது நடிகையோ பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை உண்டு அதிலும் அவர்களின் சொந்த வாழ்க்கையை பற்றி நீங்கள் எப்படி பேசாம என்று பயங்கர கோபத்தில் உள்ளார் ராஷ்மிக.