பாரதி கண்ணம்மாவா இது! நீங்களுமா இப்படி ?அதிர்ச்சியில் ரசிகர்கள்!!…..

பிரபல விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை ரோஷினி. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இவருக்கு வயது 26 ,இவர் பல விளம்பரங்களில் நடித்தவர். இவர் அந்த சீரியலில் குடும்ப பெண்ணாகவும், மேக்கப் இல்லாமல் கருப்பு நிறத்தோற்றத்துடன் நடித்து வருகின்றார். சில விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தற்போது இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் அதிகமாக இடம்பிடித்துள்ளார்.

இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குடும்ப பெண்ணாகவும், கருப்பு நிறமாக சீரியல் காட்சியளித்தவரா இது? என்று கேள்வி எழுப்பும் வண்ணம் இவரது புகைப்படம் வெளியாகியுள்ளது. குடும்ப பெண்ணாக சீரியலில் வளம் வரும் இவர் தற்பொழுது மாடர்ன் உடல் போஸ் கொடுத்து பதிவு செய்வது ரசிகர்கள்களுக்கு ஷாக் குடுத்துஉள்ளது .

மாடர்ன் உடைகளில் பயங்கரமாக போஸ் கொடுத்திருக்கும் கண்ணம்மாவினை ரசிகர்கள் புகைப்படங்களை பார்த்துவிட்டு என்னம்மா இது என்று புலம்பி வருகின்றனர். பல ரசிகர்கள் கிண்டலும் கேள்வியுமாக தங்களது கருத்தினை பதிவு செய்கிறார்கள்.