தன் மகன் வயது வித்தியாசம் உள்ள நடிகரை 2-வது திருமணம் செய்த நடிகை..! புலம்பலில் சினிமா பிரபலங்கள்…?

பொதுவாக திருமணம் செய்யும் தம்பதிகள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தான் பிரிவு ஏற்படுகிறது.

அதனை தொடர்ந்து விவாகரத்து செய்கிறார்கள், தற்போது விவாகரத்து என்பது பொதுவான விஷியமாகியுள்ளது , அதை தொடர்ந்து விவகாரத்தானவர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார்கள்.

இரண்டாவது திருமணம் செய்வதில் முன்னினையில் இருப்பவர்கள் சினிமா நடிகர் நடிகைகள் தான் அதில் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா அவர்கள் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

நடிகை மலைக்கா அரோரா அவர்கள் தன்னைவிட 12 வயது குறைந்த பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை தான் இரணடைவது திருமணம் செய்துள்ளார் இதில் என்ன வித்யாசம் இருக்குன்னா நடிகை மலைக்கா அரோரா அவர்களுக்கு 16 வயதில் ஒருமகன் இருப்பது குறிப்பதக்கது.