சென்னை ஐஐடி கல்லூரியில் கேரளா முஸ்லீம் மாணவி செய்த விபரீதம்..!கொலை நடுங்க வைத்த நிகழ்ச்சி..??

சென்னை I.I.T-யில் படித்துவரும் பாத்திமா லதீப் 18 வயது இளம் M.A Humanities முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்கு கடந்த வாரம் கல்லூரியில் இன்டனல் தேர்வு நடந்துள்ளது. அதில் பாத்திமா குறைந்த மதிப்பேன் எடுத்துள்ளார். இதனை தன் சக தோழிகளுடன் சொல்லி புலம்பி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா இவரின்  தாய் சஜிதா லதீப் கடந்த சில தினங்களாக பாத்திமாவுக்கு போன் செய்துள்ளார். அதனை பாத்திமா போனை எடுக்கவில்லை இதையடுத்து தீடிர் என்று பாத்திமாவின் போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் தாய் சஜிதா பாத்திமாவின் தோழிக்கு போன் செய்து என்ன என்று கேட்டுள்ளார்.

பாத்திமாவின் தோழி கல்லூரியில் உள்ள விடுதி அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அரை கதவு உள்பக்கமாய் பூட்டி இருந்தது. அருகில் இருந்த விடுதி ஊழியர்களை அழைத்து கதவு உடைத்தது பார்த்த போது பார்த்திமா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் பாத்திமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். முதல் கட்டவிசாரணையில் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் மனவேதனை அடைந்துள்ளார் மற்றும் குடும்பபத்தை விட்டு தனியாக இருந்தால் அந்த சூழ்நிலையில் தற்கொலை செய்துள்ள என்று கூறியுள்ளனர். மற்றும் காதல் விவகாரம் இருக்க என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்