மில்லியன் லைக்குகலை குவித்த 3 அழகான பெண்கள் ! ‘டிக் டாக்கில்’ அசத்தல்…!! “வீடியோ வைரலாக பறவுகிறது” !..

திரை உலகில் வளந்துவரும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் பிகில். தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவ்வகையில் ‘சிங்கப் பெண்னே’ பாடலுக்கு நிறைய நடனத்துறையை செர்ட்ந்த நடனமாடும் கலைஞ்சர்கள் நடனமாடி ஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், டிஃடோக் போன்ற சோசியல் வலைதளஙகளில் வீடியோ பதிவுசெய்து வருகிறாரகள் .

அந்த வகையில் இந்த சிங்கபெண்னே பாடலுக்கு நடனகலைஞ்சர்கள் 3 பெண்கள் பரதம் ஆடும் டிக்-டாக் காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர் அதிக லீகேக்குகளை பெற்றுஉள்ளது. பெண்களை போற்றும் இந்த தத்துவப்பாடல் நிறைய ரசிகரகள் மனதில் இடம்பிடித்துள்ளது.

இந்த பிகில் திரைப்படத்தில் பெண்களை போற்றும் விதமாக “சிங்கப் பெண்ணே“ பாடல் இடம்பெற்றுள்ளது .இதில் பெண்கள் மத்தியில் இந்த பாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டிக்-டாக் செயலியில் சிங்கப் பெண்ணே பாடலுக்கு பெண்கள் பலர் நடனமாடி அதனை பதிவேற்றி உள்ளனர். அவற்றுள் பரதம் மூலமாக நடனமாடிய 3 பெண்களின் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது வருகிறது.