
திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டை பகுதியில் வசித்துவருபவர் ராஜபாண்டியன் இவர் கார் புரோக்கர் வேலைபார்த்து வருகிறார் இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆனா நிலையில் தற்போது வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது அவர் பெயர் சித்ரா அது நாளடைவில் கள்ளத்தொடர்ப்பாக மாறியது. இதனால் ராஜபாண்டி அந்த பெண்ணை வேறொரு வீட்டில் வைத்து குடும்பம் நடித்து வந்தார்.
ராஜபாண்டி வீட்டிற்க்கே போகாமல் அந்த இளம் பெண்ணுடனே
வசித்துவந்தார். ராஜபாண்டியனின் நண்பர்கள் தொழில் சம்பந்தமாக ராமர், சக்திவேல் இருவர் அடிக்கடி வந்து செல்வார்கள் இதனால் அந்த இளம் பெண்ணுக்கும் ராமருக்கு இடையே தொடர்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டி இளம் பெண் சித்ராவை கண்டித்துள்ளார். அதனை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இறுதியில் ராஜபாண்டி சித்ராவை தாக்கியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த சித்ரா ராஜபாண்டி நண்பர்களான ராமர் ,சக்திவேல் ஆகியோரின் துணையோடு ராஜபாண்டியனை அடித்து கொலைசெய்தனர். இதில் இறந்தவரின் தல வேறு பகுதியில் முண்டம் வேறுபகுதியில் வீசப்பட்டன. பின்பு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்பு சந்தேகமடைந்த போலீசார் சித்ராவிடம் விசாரித்ததில் தன் செய்த தவறை ஒப்புக்கொண்டார்.