100 ஆண்டு ராமர் கோவில் பிரச்சனைக்கு முற்று புள்ளிவைத்த தீர்ப்பு…! தீர்ப்பு சாதகமா வர பின் புலமாய் இருந்த அந்த சக்தி…??

கடந்த வருடஙளுக்கு மேலாக நீடித்துவரும் ராமர் கோவில் இடம் இந்துக்களுக்கு இல்ல முஸ்லிம்களுக்கு என்று கேள்விக்கு தற்போது உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

முதலில் அயோத்தியில் ராமர் கோவில் இருந்த்து முகலாயக்கர்கள் வருகையால் அந்த இடத்தில் முஸ்லிம்கள் அதிகம் இருந்ததால் அந்த காலகட்டத்தில் அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்துக்கள் இங்கு ராமர் வழிபாட்டுத்தலம் இருந்த்து நீங்க எப்படி இந்த இடத்தில் பாபர் மசூதி கட்டியுள்ளீர்கள் என்று பல நாட்கள் எதிர்ப்புகள் நடந்து வருகின்றது.

அந்த சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்திற்க்காக இந்து முஸ்லீம் பல உயிர் பழிவாங்கியுள்ளது. போராட்டங்களை தொடர்ந்து இந்தவழக்கை நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது

இன்று வழங்கிய தீர்ப்பில் தொல்லியல் துறை சார்பில் சமர்ப்பித்த ஆவணங்களை அடிப்படியாக வைத்து இங்கு ராமர் கோவில் தான் இருந்துள்ளது சாட்சியும் ஆதாரங்களையும் பார்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே போல் பாபர் மசூதி கட்ட முஸ்லிம்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.இந்த தீர்ப்பினால் மிகுந்த உற்சகத்துடன் இருக்கும் R.S.S மற்றும் இந்துத்துவ அமைப்பு ஆளுங்கட்சி உள்துறை