ஓடும் காரில் கற்பழிக்கப்பட்டு வெளியேதூக்கி வீசப்பட்ட இளம்பெண்? ஓடிச்சென்று காப்பாற்றிய ஊர்மக்கள் ! பிடிபட்ட குற்றவாளிகள் ……

இந்தியா , ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி . அவர் ஒற்றீஸ்வன் இடத்திற்கு போக்கவழயில் யாராவது வருவார்களா லிப்ட் கொடுப்பதற்கு என்று நின்றுகொண்டு இருந்தார். புவனேஸ்வரில் 25 வயது இளம் பெண் போக வேண்டிய இடத்திற்கு சாலையில் லிப்ட் கேட்டு நின்றுள்ளார் தனியாக, அவ்வழியே காரில் வந்த இருவர் அவரை தங்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதில் உள்ளே இருந்த ஒருவன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஓடும் காரிலிருந்து சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

புவனேஸ்வரி சாலையில் வீசப்பட்டதன் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் புவனேஸ்வரியின் ஆடைகள் கிழிந்த நிலையில் தவித்துக்கொண்டிருந்தார் , பரிதாபநிலையில் அப்பெண்னை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புவனேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அவருக்கு அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.

பின் வழக்கு பதிவு செய்யப்பட்டதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர் காவல்துறையினர் .இதுக்குறித்து பொதுமக்கள் கடந்த சில வருடங்களாக பாலியல் குற்ற சம்பவங்கள் இந்தியாவில் அதிகமாகிவிட்டன. ஏற்கனவே பல அதிர்ச்சியான சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. சட்டம் இருந்தும் சரியான தண்டனை கொடுக்கப்படவில்லை அரசு பொதுமக்களான எங்களுக்கு சரியான வகையில் பாதுகாப்பு குடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலிவுறுத்தினர்.