‘ஆய்த எழுத்து சீரியலில் இருந்து ஹீரோ, ஹீரோயின்’…. இரண்டு பேருமே தீடிர் என்று வெளியேற்றம்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..?

என்ன தான் பெரிய நடிகர்கள் பல படங்கள் நடித்தாலும் அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் சரி இல்லத்தரசிகள் மற்றும் குடும்ப தாய்மார்கள் மனத்தில் ஹீரோவாக நிற்பது சீரியல் தான் அதில் வரும் கதாபாத்திரங்கள் தான் அவர்களுக்கு ஹீரோ மற்றும் ஹீரோயினி

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஆய்த எழுத்து சீரியல் தற்போது ரசிகர்களால் பெருதும் விரும்பப்படுகிறது. அதுமட்டும் இன்றி அதில் வரும் ஹீரோ மற்றும் ஹீரோயினி கதாபாத்திரமும் அதிகளவில் பேசப்பட்டுவருகிறது.

இந்தநிலையில் ஆய்த எழுத்து ஹீரோவான அம்ஜத் மற்றும் ஹீரோயினி ஸ்ரீத்து இவர்கள் இருவரும் அந்த சீரியலில் இருந்து தீடிர் என்று விளக்கியுள்ளனர்

இதில் ஹீரோவான ‘அம்ஜத்’ அதிகமான வெம் சீரியலில் நடிப்பதிலும் ஒரு சில படங்களில் நடித்துவருவதாலும் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க இயலவில்லை என்று கூறியுள்ளார்/

அதேபோல் ஸ்ரீத்து தற்போது நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன் நேரம் வரும் போது பதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார் .இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துவருகின்றனர்.