‘ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய லாஸ்லியா’ – அதும் சோசியல் மீடியாவில் போய் இப்படி பண்றது..? “உறைந்து போன ரசிகர்கள்”

தமிழ் ரசிகர்களை பெரிதும் கவரப்பட்ட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழக இளசுகளின் கனவு கன்னியான லாஸ்லியா இவரால் தான் அந்த தொடரின் T.R.P ஏறியது என்று சொல்லலாம்.

லாஸ்லியா இலங்கையை பூர்விகமாய் கொண்ட ஈழத்து பெண் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானதை தொடந்து தற்போது பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது.

படவாய்ப்புக்காக சென்னைக்கு வந்த லாஸ்லியாவை சந்தித்த ரசிகர் ஒருவர் அவர் வரைந்த லாஸ்லியாவின் ஓவியத்தை அன்பளிப்பை கொடுத்துள்ளார். அதற்க்கு லாஸ்லியா நன்றி கூறினார்.

அதனை தொடர்ந்து லாஸ்லியாவிடம் அந்த ரசிகர் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது நான் ஒரு முறை உங்களை கட்டி கொள்ளலாமா என்று கேட்டுள்ளார். அதற்க்கு ஓகே என்று உடனே கட்டி அணைத்தார் லாஸ்லியா அந்த வீடியோ கட்சிகள் ட்ரெண்டாகி வருகிறது.