மீண்டும் இந்து கலாச்சாரத்திற்கு வரப்போகிறார் பிரபல நடிகை ! மீண்டும் திருமணம் ? அதிர்ச்சியில் ரசிகர்கள்….

தென் இந்தியா பிரபல கதாநாயகியான நயன்தாராவுக்கு மீண்டும் திருமணம் , மீண்டும் இந்து கலாச்சாரத்திற்கு மரபோகிறார் நயன்தாரா.
தழில் மட்டும் அல்லாமல் தெலுகு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழிகளில் நடித்து தமிழில் சூப்பர் ஸ்டார் என புகழ் பெற்றவர் நயன்தாரா. என்னதான் அவரது சொந்த வாழ்வில் பல சர்ச்சைகள் இருந்தாலும் அனைத்தையும் தூளாக்கிவிட்டு முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். கேரளாவை சேர்ந்த நயன்தாரா 1984ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி பிறந்தவர், இவரது பெயர் டயானா மரியம் குரியன்.

பிறப்பால் கிறிஸ்தவ பெண்ணாக இருந்தாலும், லிட்டில் சூப்பர் ஸ்டேட் சிம்புவிடம் காதல் முறிந்தாலும், பின்பு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்ட போது 2011ம் ஆண்டு இந்து மதத்துக்கு மாறினார். பின்னர் பிரவுதேவாவுடன் காதல் முறிந்துவிட, கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுகளுக்கு சென்று வந்தார். இந்நிலையில் தற்போது இவரும், விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்னேஷ் சிவனும் என்பவர் தமிழ் திரையுலகில் டிரேக்டராகவும், படலாசிரியராகவும், அக்டராகவும் இருப்பவர் பல வெற்றிப்படங்களை எடுத்தவர். நயன்தாரா மேலும் தொடர்ந்து இனி இந்து மதத்தில் இருக்கப் போவதாக விக்னேஷ் சிவன் குடும்பத்தினருக்கு நயன்தாரா வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.