‘கோவிலுக்கு கூட்டிப்போறேன்னு’… ‘பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்துப்போய்’… ‘இளம் தம்பதி செய்த நாசவேலை’..!

திட்டக்குடி அருகே உள்ளா வையங்குடி ஊரை சார்ந்த அசோக்குமார் – செல்லக்கிளி என்ற கணவன் மனைவி வசித்துவந்தனர். சொந்தமாக மில் ஒன்றை வைத்து நடத்தி வந்த்னர். இவர்களுக்கு பிறந்த குழந்தை எல்லாம் பெண் குழந்தையே ஆண் வாரிசே கிடையாது. அதனால் இருவரும் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனால் இருவரும் பேசி முடிவெடுத்து கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஆயத்தமானார்கள்.

பின்னர் தன் மில்லில் வேலைபார்த்துவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 16-வயது இளம் பெண்ணை திருமணம் செய்தால் நாம் நித்தபடி அவளை ஆடி வைக்கலாம் என்று திட்டம் போட்ட செல்லக்கிளி அந்த சிறுமியிடம் என் கணவரை திருமணம் செய்தால் மகாராணி போல வாழலாம் கஷ்ட்டப்பட்டு வேண்டாம். என்று பல ஆசைவார்த்தை கூறி அந்த இளம் பெண்ணை மயக்கி வைத்துள்ளார். இதனையறிந்த அசோக்குமாரும் அந்த சிறுமியிடம் நெருக்கமாக பழிவந்தார்.

இந்தநிலையில் கடந்த இறுதினங்களுக்கு முன் சிறுமியின் பெற்றோர்களிடம் வழிபாட்டிக்காக கோவிலுக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறிவிட்டு கூட்டிச்சென்றனர். பின் அந்த கோவிலில் தன் கணவருக்கு அந்த சிறுமியை திருமணம் செய்துவைத்ததர்.

மேலும் அவர்களை அருகிலுள்ள ஓமலூர் கிராமத்தில் ஒரு வீடு எடுத்து இருவரை தங்கவைத்தனர். அன்றே இளம் பெண்ணை அசோக்குமார் பாலியல் வன்கொடுமை செய்தார். இரண்டு நாட்கள் ஆகியும் சிறுமி வராததால் சிறுமிக்கு போன் செய்தனர். அந்த சிறுமி அழுதபடி ,முன்னுக்கு பின் முரணாக பேசினார்.இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

மேலும் புகாரின் அடிப்படையில் அசோக்குமார் ,செல்லக்கிளி தம்பதிகளை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.