‘சமூக சேவையாவது’………?*சேவையாவது**! விஷால் அதிரடி…

தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ஆக்ஷன் இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார். இப்படத்தை பற்றி நடிகர் விஷால் கூறியது.

பொது சேவை சிந்தனை இருந்தாலும் வாழ்க்கைக்கு பணம் தான் முக்கியம் அதற்க்கு சம்பாதிக்கணும் என்று எனக்கு புரியவைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். அதற்காக அவருக்கு நன்றி. அதேபோல் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படமான ‘சங்க மித்ரா’ ஒரு சில காரணங்களால் தாமதம் ஆகுவதால் அந்த இடைவெளியில் ஆக்ஷன் படத்திற் எடுத்து முடித்துவிட்டோம்.

என் சினிமா பட வாழ்க்கையில் அதிக சண்டை காட்சிகள் நிறைந்த படம் ஆக்ஷன் தான் ஒரு சண்டை காட்சியில் என் உயிரே போயிருக்கும்.அந்த நிலைதான் மற்றொரு சண்டை காட்சியில் என் கை கால்களில் அடிப்பட்டு ஐந்து மதம் மருத்துவமனையில் இருந்தேன் மீண்டு வந்ததுதான் படிப்பிடிப்பு ஆரம்பித்தும்.

அதேபோல் இப்படத்தை இயக்கம் போது சுந்தர்.சி இடம் இருந்து நிறைய விஷியன்களை கற்றுக்கொண்டேன். நான் ஈகோ பார்க்காமல் சுந்தர்.சி இடம் ஆறு மத காலம் உதவி இயக்குனராக பணிபுரிய வேண்டும். அந்த அனுபவத்தை வைத்து நான் நடிக்கும் படங்களில் எனக்கு உதவியாக இருக்கும் என்று விஷால் கூறினார்.