குடிபோதையில் மிகவும் மோசமான நிலையில் நடுரோட்டிலோ கிடந்த இளம்பெண் ! நேர்ந்த ஆபத்து ? கைதுசெய்த போலீஸ்…..

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த கலேவெல பகுதியில் குடிபோதையில் இளம் பெண் ஒருவர் மோசமான நிலையில் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் ஸ்கூட்டர் போன்று பயணித்த பெண் பிரதான வீதியில் மோசமாக ஓடிக்கொண்டு சென்றார் அவர் ஏற்கனவே குடிபோதையில் இருந்துஇருக்கிறார் ஆதலால் அவர் மேலும் இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளார்.

அந்த பெண்ணுக்கு வயது 23 அவர் நேற்று எப்படி ஒரு மோசமான விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சாலையில் , அதுவும் ஒரு சிலம்பன் ஆவர் அவர். அதிக போதையில் இருந்தமையினால் அவரிடம் உரிய வாக்குமூலத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பெண்ணினால் முச்சக்கர வண்டிக்கும் வேன் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவத்தினால் குறித்த இளம் பெண் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பின்னர் அவரது பெற்றோரை அழைத்து விசாரித்த போது, அவர் வீட்டிற்கு தெரியாமல் தம்புளை பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்து ஒன்றிற்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. தம்புளையில் மது அருந்தியவர், மற்றுமொரு மதுபான பாட்டில்ஐ தனது பயணப்பையில் வைத்துக் கொண்டுள்ளார். வீதியில் வரும் வழியிலும் அவர் அதனை அருந்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது .