முதல் முறையாக தன் மகனை திரையுலகிற்கு அழைத்து வந்த நடிகர் சந்தானம்! செம மாஸ் என்ட்ரி !……

தமிழ் சினிமாவில் தன் காமெடி காட்சியில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் நடிகர் சந்தானம் . இந்நிலையில் சந்தானம் தற்போது ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகிவிட்டார். அதிலும் இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு-2 மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பல படங்களில் சந்தானம் பிஸியாக நடித்து வருகின்றார்.


நடிகர் சந்தானம் சிம்புவை தனது ரோல் மோதலாக வைத்து இருக்கிறார் ஆதலால் அவர் நடிக்கும் படங்களில் சிம்புவை போன்று ஆக்ட்டிங் செய்வதாகவும் கூறியுள்ளார். நடிகர் சந்தானம் நடிக்கும் படங்களில் அவரது காமெடிகள் ரசிகர்கள் உள்ளதை வெகுவாக கவரும் வண்ணத்தில் அமைகின்றன .


நடிகர் சந்தானம் 2004ல் திருமணம் நடந்தது அவருக்கு 3 குழந்தைகள் . அவர் மனைவி உஷா ஆவர். இந்நிலையில் சந்தானம் தன் மகனை சில நாட்களுக்கு முன்பு ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். அதில் இவரின் மகன் செம்ம ஹாண்ட்சம் லுக்கில் போஸ் தர, அந்த புகைப்படங்கள் வைரலானது.