செம்பருத்தி சீரியல் பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது ? வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது ! சந்தோஷத்தில் நடிகர்…..

தமிழ் திரையுலகில் பல சீரியல் பிரபலமாக இருக்கின்றது , அதில் ஒன்றுதான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் . பல தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி டீ.ஆர்.பி யில் முதலிடத்தில் இருந்தது. அதில் கார்த்திக்ராஜ் மற்றும் ஷபானா ஹீரோ ஹீரோயின் ரோலில் கலைகட்டிகொண்டு இருக்கிறாரகள் . இப்போதும் சீரியல் படு வைரலாக மக்களிடையே பார்க்கப்பட்டு வருகிறது.

செம்பருத்தி சீரியலில் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் பிரபலமாக உள்ளது . அதிலும் கதாநாயகன் நண்பராக வந்த ஷியாம் ஹீரோவுக்கு இணையாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் . சில பிரச்சனை காரணமாக அவர் அந்த சீரியலை விட்டு வெளியேறினார்.


சமீபத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்த ஷ்யாம் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக சயீப் என்பவர் நடிக்க வந்தார்.தற்போது சீரியல் நடிகர் ஷ்யாம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. ஷ்யாம் தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டிக்கொண்டு இருக்கின்றனர்.